அனைத்து பாடசாலைகளிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை(11) ஆரம்பமாகவுள்ள நிலையில் மலையகத்தின் அனைத்து பாடசாலைகளிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்தனர்.

Comments are closed.