அரச கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று…!

அரச கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று ஜனாதிபதியின் தலைமையில் இன்று (28) நடைபெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில எமது செய்திப் பிாிவிற்கு தொிவித்தார்.

இன்று (28) மாலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தொிவித்தார்.

Comments are closed.