அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றம்!
அரச பொறியில் கூட்டுதாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.