அறநெறி பாடசாலைகளை மூட நடவடிக்கை

நாட்டின் சூழ்நிலை கருதி அறநெறி பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கான இந்துமதவிவகார இணைப்பாளர் பிரம்ம சிறி இராமசந்திர குருக்கள் பாபுஷர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் நிலைமை கருதி பாடசாலைகளை எதிர்வரும் வாரமும் மூடிவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இந்துமத அறநெறி பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.