ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பலாங்கொடை – சமனல வெவ – கலகம பகுதியில் உள்ள வடிகாலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கலகம பேருந்து நிலையத்திற்கு பின் வடிகால் ஒன்றில் விழந்து ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனக் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து காவல்துறையினரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அப்பகுதியில் வாசகத்தில் ஈடுபட்டு வந்த நபருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments are closed.