‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரன்னிங் டைம்

பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது

இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் சென்சாரில் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 187 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

187 நிமிடங்கள் என்பது மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான ரன்னிங் டைம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்எஸ் ராஜமவுலி படம் என்றால் எத்தனை மணி நேரம் என்றாலும் பார்க்க ரசிகர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.