இன்றைய கொரோனா கொந்தளிக்கிறது (முழு விவரம்)

கொரோனா வைரஸ் தொற்று மிகவேகமாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

புத்தாண்டுக்குப் பின்னர், அதன் தாக்கம் அதிகரித்துள்ளமை புள்ளவிவர தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • மஹரகம பமுனுவ ​வியாபார பகுதியில் 17 பேருக்கு கொரோனா தொற்று.
  • அங்கு இரண்டு கடைகள் முழுதாக மூடப்பட்டன.
  • கொழும்பில் அரச வங்கியொன்றில் 35 பேருக்கு கொரோனா தொற்று.
  • பிலியந்தலை, ( கோரகந்த, ரத்மலதனிய, பொருப்பன, ஆறுவல) ஆகிய பிரதேசங்களில் 31 பேருக்கு கொரோனா.
  • அப்பிரதேசங்களில் 130 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Comments are closed.