இயக்கமொன்றைச் சேர்ந்த சந்தேக நபர் கைது!

தென் மாகாணத்தில் இயங்கி வந்த இயக்கமொன்றின் அங்கத்தவரென சந்தேகிக்கப்படும் நபரொருவர் பலபிட்டிய – கொரக்ககொட பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய சந்தேக நபாிடமிருந்து வெளிநாட்டில் தயாாிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

Comments are closed.