இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பதவி உயர்வு

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவால் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.