இலங்கைக்கு சீனப் பிரதமர் வழங்கியுள்ள உறுதி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மைக்காக இலங்கைக்கு சீனாவின் ஆதரவை சீனப் பிரதமர் உறுதியளித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சீனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

Comments are closed.