இலங்கையில் பிரபல்யமான பெண்ணாக புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிரபல்யமான பெண்ணாக புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிரபல்யமான தனியார் தொலைக்காட்டி மற்றும் தனியார் வங்கினொன்றுடன் இணைந்து வனிதாபிமானி 2020 போட்டி யை நடத்தியது.
அதில் புஷ்பா ரம்யானி டி சொய்சா எனும் தாதிய உத்தியோகத்தர் இலங்கையில் பிரபல்யமான பெண்ணாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.