இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற தமிழர்!

இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நீண்ட காலத்தின் பின்பு தமிழர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கணக்காளர் சேவையின் தரம் மூன்றுக்கான பரீட்சையிலேயே இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட குறித்த பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய ராஜேந்திரன் தீபன் என்பவரே முதலிடத்தைப் பிடித்து தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளதாக பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதேவேளை இந்த பரீட்சையில் தமிழ் மொழிமூலம் தோற்றிய ஏனைய பரீட்சார்த்திகளின் விபரம் பின்வருமாறு,

  • மைதிலி சுமன் (Rank – 11)
  • குணரத்தினம் சஜீபன் (Rank – 40)
  • மொஹமட் ரிபாஸ் (Rank – 46)
  • Open-சஞ்சீப்ரகாஷ் நிருபா (Rank – 14)
  • சுலோஜனா செல்வகுமார் (Rank – 23)
  • பாலைய்யா துசாந்தினி (Rank – 28)
  • மொஹமட் ரினோஸ் (Rank – 38)

 

Comments are closed.