இலங்கை வந்தது ‘எயார் பிரான்ஸ்’ விமானம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் ‘எயார் பிரான்ஸ்’ விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 100 பயணிகளுடன் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Comments are closed.