இலங்கை வரும் அமெரிக்க உயர்மட்ட குழு

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் 26 முதல் 29 வரை இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.