இலவசக் கல்வி தொடர்பான மாணவ அமைப்பு அலரி மாளிகை முன்றலில் போராட்டத்தில்

இலவசக் கல்வி தொடர்பான மாணவ அமைப்பு அலரி மாளிகை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நேற்று (08) ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

2019 உயர் தர பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Comments are closed.