ஈ.டி.ஐ நிறுவனங்களின் பணிப்பாளர் குழாமின் முன்னாள் உறுப்பினர் நாலக எதிரிசிங்க கைது!
ஈ.டி.ஐ நிறுவனங்களின் பணிப்பாளர் குழாமின் முன்னாள் உறுப்பினர் நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை கைதுசெய்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
13.7 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.