உதய கம்மன்பில விசேட உரை

இன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

வலுசக்தி அமைச்சின் உரையாக அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.

Comments are closed.