உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

மாணவர்களின் நலன்கருதி கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்களை மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்ய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.