உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.