உரிய திட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்

உரிய திட்டங்களின் கீழ் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.உரிய திட்டங்களுக்கு அமையவே பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.