உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் துருக்கியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் உமர் கிரேம்லெவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.