ஐரோப்பா மற்றும் பிரித்தானியா புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பா மற்றும் பிரித்தானியா இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு சில மணிநேரங்களே உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையை தான் வரவேற்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.