ஒருநாள் மட்டுமே பாராளுமன்றம் கூடும்

கொரோனா அபாயம் காரணமாக நாளையதினம் (17) மாத்திரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு  இன்று (16)  முடிவு செய்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.