கஞ்சா சுருட்டுடன் சிக்கிய இளைஞன்

யாழ்.நகரில் கஞ்சா சுருட்டுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்.நகரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் சுன்னாகம் பகுதியை சேர்தவர் என கூறப்படுகின்றது.

Comments are closed.