கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

தங்கல்லை மற்றும் தெலிகட ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.