கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி, கண்டி  மாவட்டத்தில் நேற்றைய தினம் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.