கற்றல் உபகரணங்கள் வழங்கல்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தனது சொந்த நிதியில் அப்பியாசக் கொப்பிகளை மகளிர் இணைப்பாளர்களுக்கு வழங்கிவைத்தார்.