கல்வி பொதுத்தரா தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 62 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

கல்வி பொதுத்தரா தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 62 மாணவர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்வி பொதுத்தரா தர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் பரீட்சை எழுதச் சென்ற 62 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 86 643 ஆக அதிகரித்துள்ளது.

Comments are closed.