களனி பல்கலைக்கழகத்தில் 05 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

களனி பல்கலைக்கழகத்தில் 05 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30ற்கும் அதிகமான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பல்கலைக்கழகத்தின் மனிதவள பீடத்தின் பரீட்சைகள் காரணமாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியிருக்கின்றது.

Comments are closed.