காட்டுப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் (10) இரவு 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களை உரிய சட்ட நடைமுறைகளுக்கமைய தகர்த்தழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.