காதலியின் வீட்டில் மறைந்திருந்த கொரோனா நோயாளி

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படடடிருந்த நிலையில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளியை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

சபுகஸ்கண்டா-மாகோலா-தேவலா சாலைப் பகுதியைச் சேர்ந்த நிமேஷ் மதுசங்க எனும் 22 வயதுடைய குறித்த இளைஞன் அதே பகுதியில் தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

அத்துடன் அவர் தொடர்புகளைப் பேணிய நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

Comments are closed.