”காத்துவாக்குல ரெண்டு காதல்”
விஜய் சேதுபதி- நயன்தாரா – சமந்தா ஆகிய மூவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம்’காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இடம்பெற்ற 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இடம்பெற்றுள்ள நான் பிழை #NaanPizhai என்ற பாடல் நாளை மறுதினம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.