காவல்துறை அதிகாரி கைது

நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வந்துரம்ப காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Comments are closed.