காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவியிலும் மாற்றம்

புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.