கிளிநொச்சி- கந்தபுரம் கரும்பு தோட்ட காணி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள்..

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தபுரம் கரும்பு தோட்ட காணி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள்  நிலவியுள்ளன.

1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் சீனி உற்பத்தி நிறுவனம், 1983ம் ஆண்டளவில் சீனி  உற்பத்தி செயற்பாட்டினையும், கரும்பு செய்கையினையும் முற்றாகவே கைவிட்டுள்ளதாக பிரதேச கமக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.