கிழக்கில் ஒரு மாவட்டத்தில் பாடசாலைகள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றன.

​அதனடிப்படையில், அநுராதபுரம் கல்வி வலயத்தில் 13 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரையிலும் மூடப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் யாவும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டன.

Comments are closed.