கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வது, தேசிய பிரச்சினை கிடையாது சாகர காரியவசம் தெரிவிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வது, தேசிய பிரச்சினை கிடையாது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தமைலயகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Comments are closed.