கொரோனா தொற்றுடைய ஐந்து கைதிகள் தப்பியோட்டம்!

கொரோனா தொற்றுடைய ஐந்து கைதிகள், பொலன்னறுவை மற்றும் கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து இன்று(31) தப்பியோடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய கைதிகள் கொவிட் தொற்று காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.