கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தபால் அலுவலகம் பூட்டு!

கொழும்பு அஞ்சல் பரிவர்தனை  தபால் அலுவலத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.