கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் சீனாவில் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 9 பேர் உட்பட 32 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களைக் கண்டறிய, விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது.

Comments are closed.