கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குருவிட்ட பிரதான தபாலகம் பூட்டு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, குருவிட்ட பிரதான தபால் நிலையத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர்கள் 24 பேரை சுய தனிமைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிராந்திய பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.