கொழும்பில் முடக்கப்பட்டிருந்த மற்றுமொரு பிரதேசம் விடுவிப்பு!
கொழும்பில் முடக்கப்பட்டிருந்த மற்றுமொரு பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டது.
NHS மாளிகாவத்தை வீடமைப்புத் தொகுதியே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.