கொவிட் அறிகுறிகள் உள்ள 55 வயதுக்கு மேற்பட்டோர் உடனே வைத்தியரை அணுகுமாறு அறிவுறுத்தல்!

55 வயதுக்கு மேற்பட்ட எவருக்கேனும் சுவாசப் பிரச்சினை போன்ற கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு சென்று அனுமதியாகுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின் வைத்தியர் ஒருவரிடமிருந்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.