க.பொ.த. சாதாரணதர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!

2021 ஆம் ஆண்டுக்கான  கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை  எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு    ஜனவரி மாதம் இறுதியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர்  பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்  இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர்   கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.