சரத் வீரசேகரவுக்கு கொவிட்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அமைச்சருக்கு கொவிட் தொற்று இருப்பது இன்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் கடற்படைத் தளபதியான சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், அவரை் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.