சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை  இன்று  சரிவுடனே நிறைவடைந்துள்ளது அதன்படி   மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 89.14 புள்ளிகள் சரிந்து 57,595.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 22.90 புள்ளிகள் சரிந்து 17,222.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது

Comments are closed.