சா/த, உ/த பரீட்சைகள் நடத்தும் மாதங்களில் அதிரடி மாற்றம்

முக்கியமான இரண்டு தடைத்தாண்டல் பரீட்சைகளான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் சா/த பரீட்சையையும், டிசெம்பரில் உ/த பரீட்சையும் நடத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Comments are closed.