சிங்கப்பூர் ராணுவ மந்திரியுடன் நரவானே சந்திப்பு

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, 3 நாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். நேற்று அவர் சிங்கப்பூர் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்து பேசினார்.

பிராந்திய புவிஅரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான, நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவை இருவரும் உறுதிப்படுத்தினர்.

Comments are closed.