சிரச இலட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காலியைச் சேர்ந்த சுக்ரா முனவ்வர் முஸ்லிம் மாணவி! குவியும் வாழ்த்துக்கள்
சிரச இலட்சாதிபதி நிகழ்ச்சியின் வெற்றி பெற்று ரூபா. 2 மில்லியன்களை காலியைச் சேர்ந்த சுக்ரா முனவ்வர் வென்றார்.
இதை தொடர்ந்து,
பிரித்தானியா நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்கியலாளர் சங்கமான ACCA நிறுவனத்தினால் உலக மட்டத்தில் நடாத்தப்பட்ட முன்னேற்ற செயல்திறன் மேலாண்மை (Advance performance Management) பாடத்தில் தோற்றி உலக மட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்று காலியை சேர்ந்த சுக்ரா சம்ஸூதீன் என்ற மாணவி சாதனை படைத்துள்ளார்.
ACCA, CMA, AAT, ACA பரீட்சைகளில் ஒவ்வொரு வருடமும் யாராவது ஒரு முஸ்லிம் பெண் ஏதாவது ஒரு பாடத்திலாவது சாதனை படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.