சுரங்க தொழிலாளர்கள் மோதல் – 14 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் அரேக்விபா ஏன்ற இடத்தில் சிறிய அளவிலான தங்க சுரங்க தொழிலாளர்கள் குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் துப்பாக்கி சண்டையாக மாறியது.

சண்டை முடிவில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலில் சிலர் காணாமல்போய்விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மோதல், அங்கே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.